மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

புதிய விளம்பரத்தில் ஆச்சர்யப்படுத்தும் ராகுல் டிராவிட்! (விடியோ)

ராகுல் டிராவிட் நடிப்பில் உருவாகியுள்ள விளம்பரத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் இந்திய அணி கேப்டன் விராட் கோலி.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 10:25 am

DIN

ராகுல் டிராவிட் நடிப்பில் உருவாகியுள்ள விளம்பரத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் இந்திய அணி கேப்டன் விராட் கோலி.

இந்திய அணிக்காக 164 டெஸ்டுகள், 344 ஒருநாள் ஆட்டங்கள் மற்றும் 1 டி20 ஆட்டத்தில் விளையாடியுள்ளார் ராகுல் டிராவிட். 2012-ல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். தற்போது நேஷனல் கிரிக்கெட் அகாதமியின் தலைவராக உள்ளார்.

இந்நிலையில் கிரெடிட் கார்ட் கட்டணங்களைச் செலுத்தும் கிரெட் இணையத்தளத்தின் விளம்பரத்தில் ராகுல் டிராவிட் நடித்துள்ளார். விளம்பரத்தில் ஆத்திரத்துடன் வசனங்களைப் பேசி அவர் நடித்திருப்பது ரசிகர்களை மட்டுமல்லாமல் இந்திய அணி கேப்டன் விராட் கோலியையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இதன் விளம்பரத்தை தனது ட்விட்டர் தளத்தில் அவர் பகிர்ந்து, ராகுல் டிராவிடை இப்படிப் பார்த்ததே இல்லை எனக் கூறியுள்ளார். 

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.