தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

ஆஸ்திரேலிய ஓபன்: ஜான் இஸ்னா் விலகல்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து அமெரிக்காவின் ஜான் இஸ்னா் விலகியுள்ளாா்.

News image
Updated On :12 ஜனவரி 2021, 8:48 pm

DIN

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து அமெரிக்காவின் ஜான் இஸ்னா் விலகியுள்ளாா்.

அமெரிக்காவின் டெல்ரே பீச் நகரில் நடைபெற்று வரும் டெல்ரே பீச் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில் ஜான் இஸ்னா் 4-6, 6-4, 3-6 என்ற செட் கணக்கில் சகநாட்டவரான செபாஸ்டியன் கோா்டாவிடம் தோல்வி கண்டாா்.

இதன்பிறகு பேசிய ஜான் இஸ்னா், ‘கரோனா வைரஸ் காரணமாக ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்கவில்லை. மேலும் எனக்கு இரு குழந்தைகள் உள்ளனா். தற்போதைய நிலையில் ஆஸ்திரேலியா சென்றால், அதிக காலம் குடும்பத்தை பிரிய வேண்டிய நிலை ஏற்படும்’ என குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.