கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

இன்ஸ்டாகிராமில் அதிக பின்தொடர்பாளர்கள்: விராட் கோலிக்கு முதலிடம்

இன்ஸ்டாகிராமில் அதிக பின் தொடர்பாளர்களைப் பெற்ற முதல் இந்தியர் என்கிற சாதனையை  விராத் கோலி  அடைந்துள்ளார்.

News image
Updated On :8 ஜூன் 2022, 1:18 pm

DIN

இன்ஸ்டாகிராமில் அதிக பின் தொடர்பாளர்களைப் பெற்ற முதல் இந்தியர் என்கிற சாதனையை  விராட் கோலி  அடைந்துள்ளார்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான  விராட் கோலி(33) உலகம் முழுவதும் பிரபலமான விளையாட்டு வீரர்கள் பட்டியலில்  இருப்பவர்.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் அவரைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 20 கோடியாக(200 மில்லியன்) உயர்ந்துள்ளது. 

இதனால், இந்தியாவில் இன்ஸ்டாவில் அதிக பின் தொடர்பாளர்களைக் கொண்ட முதல் நபர் என்கிற புதிய சாதனையை   விராட் கோலி அடைந்துள்ளார்.

உலக பட்டியலில் கால்பந்தாட்டத்தின் நட்சத்திர ஆட்டக்காரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ(37) 45 கோடி பின் தொடர்பாளர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.