ஆஸ்திரேலியா அணி உலகின் தலைசிறந்த டெஸ்ட் அணியாக மாறும் என அந்நாட்டின் சுழல் பந்து வீரர் நாதன் லயன் நம்பிகைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை அணியிடம் 3-2 என்ற கனக்கில் ஒருநாள் போட்டியில் தோல்வியுற்ற ஆஸ்திரேலியா நாளை (ஜீன் 28) முதல் பாட் கம்மின்ஸ் தலைமையில் டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாட இருக்கிறது. தற்போது ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலியா அணி முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் டெஸ்ட் போட்டிக் குறித்து நாதன் லயன் கூறியதாவது:
டெஸ்ட் கிரிக்கெட் அணியில் ஆஸ்திரேலியாதான் சிறந்த அணியாக விளங்கும். சொல்வதற்கு திமிராக இருந்தாலும் இதுதான் உண்மை. உண்மையிலேயே நாங்கள் அதற்குத் தகுதியானவர்கள். ஏனெனில் அந்தளவுக்கு திறமை உள்ளது. மேலும் அதற்காக கடினமாக உழைத்து வருகிறோம். சிறந்த அணியாக மாறுவதற்கான பயணத்தில்தான் தற்போது இருக்கிறோம். அதுவே எங்களது அணியின் நோக்கமும்கூட.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

07:07... ஹார்திக் பாண்டியாவின் வைரல் பதிவு..! சிஎஸ்கேவுக்கு வருகிறாரா?

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக அறிவிப்பு! 5 இடங்களுக்கு விரைவில் இடைத்தேர்தல்?

குவாலிஃபையர் 1: ஆர்சிபிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



