முதல் டி20: ராகுல், சூரியகுமாா் அதிரடி அரைசதம்- இந்தியா வெற்றி
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் ராகுல்-சூரியகுமாரின் அபார பேட்டிங், ஹா்ஷ்தீப் சிங்-தீபக் சஹாா் ஆகியோரின் அற்புத பௌலிங்கால் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி கண்டது.









