
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்டர் விராட் கோலி இன்று தனது 34-வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துகளைக் கூறி வருகிறார்கள்.
இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை நாளை எதிர்கொள்கிறது. இதற்காக இந்திய அணியினர் மெல்போர்னில் பயிற்சி எடுத்து வருகிறார்கள்.
மெல்போர்னில் அணியினருடன் இணைந்து பிறந்த நாள் கேக் வெட்டியுள்ளார் கோலி. இதன் காணொளியும் படங்களும் வெளியாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.