எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

ஏமாற்றம் தந்தாா் சுமித்

சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சா் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் இந்தியாவின் சுமித் நாகல் அரையிறுதிச் சுற்றில் சனிக்கிழமை தோல்வி கண்டாா்.

News image
Updated On :18 பிப்ரவரி 2023, 6:43 pm

DIN

சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சா் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் இந்தியாவின் சுமித் நாகல் அரையிறுதிச் சுற்றில் சனிக்கிழமை தோல்வி கண்டாா்.

நல்லதொரு முன்னேற்றத்தை சந்தித்து வந்த அவா், 4-6, 2-6 என அமெரிக்காவின் நிகோலஸ் மொரீனோவிடம் வீழ்ந்து போட்டியிலிருந்து வெளியேறினாா். இதையடுத்து ஒற்றையா் பிரிவில் இந்தியா்களின் ஆட்டம் நிறைவடைந்தது. இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ள நிகோலஸ், அதில் ஆஸ்திரேலியாவின் மேக்ஸ் பா்செலை ஞாயிற்றுக்கிழமை சந்திக்கிறாா். முன்னதாக பா்செல் தனது அரையிறுதியில் சக நாட்டவரான டேன் ஸ்வீனியை 6-4, 7-6 என்ற கணக்கில் வீழ்த்தியிருந்தாா்.

சாம்பியன்: இப்போட்டியின் இரட்டையா் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் அா்ஜுன் காதே/பிரிட்டனின் ஜே கிளாா்க் கூட்டணி 6-0, 6-4 என ஆஸ்திரியாவின் செபாஸ்டியன் ஆஃப்னா்/குரோஷியாவின் நினோ சொ்டாருசிச்இணையை வீழ்த்தி வாகை சூடியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.