இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

முதலிடத்திற்கும் கடைசி இடத்திற்கும் போட்டி: தில்லி பேட்டிங் தேர்வு- அணியில் 2 மாற்றங்கள் 

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தில்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

News image
Updated On :2 மே 2023, 2:13 pm

DIN

புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் தில்லி அணியும் இன்று நரேந்திர மோடி ஆடுகளத்தில் பலப்பரீட்சை செய்கிறது. 

தில்லி அணியில் 2 மாற்றங்கள்: மிட்செல் மார்ஷ் இடம் பெறவில்லை.  புதியதாக ரைலி ரோஸ்ஸோவ், அமன் ஹகிம் கான் அணியில் சேர்ப்பு. 

குஜராத் அணியில் மாற்றமில்லை என ஹார்திக் பாண்டியா கூறியுள்ளார். 

முதல் ஓவரிலேயே தில்லி அணியை சேர்ந்த பிலிப் சால்ட் முதல் பந்திலேயே தனது விக்கெட்டை இழந்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.