நெதர்லாந்துக்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்!

நெதர்லாந்து அணிக்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
நெதர்லாந்துக்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்!

நெதர்லாந்து அணிக்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

புணே மைதானத்தில் நடைபெறும் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 40-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகள் இன்று மோதுகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

ஏற்கெனவே உலகக் கோப்பையிலிருந்து இரு அணிகளும் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com