சென்னை சூப்பர் கிங்ஸில் இணைந்த டேரில் மிட்செல்!

துபையில் ஐபிஎல் 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் 10 அணிகளும் பங்கேற்றுள்ளன.

Published On :

துபையில் ஐபிஎல் 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் 10 அணிகளும் பங்கேற்றுள்ளன.

இந்த மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஷர்துல் தாக்குர் மற்றும் நியூசிலாந்து அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ரச்சின் ரவீந்திராவை ஏலத்தில் எடுத்தது. ஷர்துல் தாக்குரை ரூ.4 கோடிக்கும், ரச்சின் ரவீந்திராவை ரூ 1.8 கோடிக்கும் ஏலத்தில் எடுத்தது. இந்த நிலையில், நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலமெடுக்கப்பட்டுள்ளார்.

டேரில் மிட்செல் ரூ.14 கோடிக்கு ஏலமெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.