இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஐசிசி தரவரிசையில் இந்திய அணியினர் ஆதிக்கம்!

ஐசிசி தரவரிசையில் பல பிரிவுகளில் இந்திய வீரர்களும் இந்திய அணியும் முதலிடம் பிடித்து ஆதிக்கம் செலுத்துகிறார்கள். 

News image
Updated On :1 மார்ச் 2023, 9:31 am

DIN

ஐசிசி தரவரிசையில் பல பிரிவுகளில் இந்திய வீரர்களும் இந்திய அணியும் முதலிடம் பிடித்து ஆதிக்கம் செலுத்துகிறார்கள். 

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நெ.1  பந்துவீச்சாளர் என்கிற பெருமையை அடைந்துள்ளார் இந்தியச் சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின். 36 வயது அஸ்வின், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரு டெஸ்டுகளில் 14 விக்கெட்டுகள் எடுத்தார். இதையடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்துவீச்சுத் தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். கடந்த வாரம் முதலிடத்தில் இருந்த ஆண்டர்சன், 2-ம் இடத்துக்கு இறங்கியுள்ளார்.

ஐசிசி தரவரிசையில் பல பிரிவுகளில் இந்திய அணியும் அதன் வீரர்களும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அணிகளுக்கான ஒருநாள், டி20 தரவரிசைகளில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. அதேபோல சூர்யகுமார் யாதவ், அஸ்வின், சிராஜ், ஜடேஜா ஆகியோரும் தரவரிசைகளில் முதலிடம் பிடித்துள்ளார்கள்.

ஐசிசி தரவரிசை: ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி

நெ.1 ஒருநாள் அணி: இந்தியா 
நெ.1 டி20 அணி: இந்தியா 
நெ.1 டி20 பேட்டர்: சூர்யகுமார் யாதவ் 
நெ.1 டெஸ்ட் பந்துவீச்சாளர்: அஸ்வின் 
நெ.1 ஒருநாள் பந்துவீச்சாளர்: சிராஜ்
நெ.1 டெஸ்ட் ஆல்ரவுண்டர்: ஜடேஜா
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.