கடந்த மாதம் 5-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற உலகக் கோப்பை போட்டி, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது.
டாஸ் வென்ற ஆஸி. பௌலிங் செய்து வருகிறது. இந்திய அணி 29 ஓவர் முடிவில் 149/4 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி-கே.எ.ராகுல் இணை பொறுப்பாக விளையாடி இந்திய அணியை தோல்வியில் இருந்து தூக்கி நிறுத்தினார்கள்.
இதையும் படிக்க: ஆடுகளத்தில் அத்துமீறி நுழைந்த பாலஸ்தீன ஆதரவாளர்!

இந்தப் போட்டியில் விராட் கோலி 25.1 ஓவரில் தனது 72வது அரைசதத்தினை அடித்து அசத்தினார். 28.2 வது ஒவரில் விராட் கோலி ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.
இதையும் படிக்க: இறுதிப் போட்டியில் வான வேடிக்கை!

உலகக் கோப்பையில் தொடர்ந்து 5 முறை 50க்கும் அதிகமான ரன்களை எடுத்து அசத்தியுள்ளார். இதற்கு முன்பாக 2015இல் ஸ்டீவ் ஸ்மித் இதை செய்திருக்கிறார். 2019இல் விராட் கோலியும் இதை ஏற்கனவே செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விதிகளை மீறி பட்டாசுகள் தயாரிப்பு: ஆலையின் போா்மென் கைது
பெருந்துறையில் தங்கி இருந்த வங்கதேசத்தவா் 4 போ் கைது
சட்டவிரோதமாக பட்டாசுகளை பதுக்கியவா் கைது

தமிழக பட்ஜெட் எதிா்பாா்ப்புகள்: மூடப்பட்ட அரசுப் பள்ளிகளின் கதவுகள் திறக்கட்டும்!
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



