பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்வி.எஸ். பாபுவை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் விஜய்!செப். 27 ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்: மத்திய அரசு தகவல்!100% வேலை உறுதி! தவறிய கல்வி நிறுவனம்.. கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவுஷார்ஜாவில் இந்தியர் கொலை.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்! மனைவி, மகனை காணவில்லை!போரூர் - வடபழனி மெட்ரோ சேவை! யாருக்காகக் காத்திருக்கிறது?சிங்கப்பூர் விமானத்தில் வந்த இரு பயணிகளிடம் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்! தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!

கடைசிப் போட்டியில் அரைசதம்: ஓய்வு பெறும் வார்னருக்கு அன்புப் பரிசளித்த பாக். வீரர்கள்!

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3-0 என ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. 

Published On :

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பாகிஸ்தான் மூன்றிலும் தோல்வியை சந்தித்துள்ளது. 3வது டெஸ்ட்டில் ஆஸி. அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

வார்னருக்கு சிறப்பு வரவேற்பு... 

வார்னருக்கு சிறப்பு வரவேற்பு... 

2வது இன்னிங்ஸில் ஆஸி. அணி சார்பாக விளையாடிய டேவிட் வார்னருக்கு இதுதான் கடைசி டெஸ்ட் போட்டி. தனது கடைசி இன்னிங்ஸில் அரைசதமடித்து விடைபெற்றார் வார்னர்.

அரைசதமடித்த வார்னர். 

அரைசதமடித்த வார்னர். 

லபுஷேன் 62 ரன்களும் ஸ்மித் 4 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். 25.5 ஓவரில் இலக்கினை எட்டி வெற்றி பெற்றது ஆஸ். அணி. 

112 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8786 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 26 சதம், 3 இரட்டை சதம், 37 அரைசதங்கள் அடங்கும். கடைசிப் போட்டியில் உச்சத்துடன் முடிப்பது எந்த விளையாட்டு வீரருக்கும் கனவாகும். 

வார்னர் பேட்டிங் ஆடும்போதும் அனைத்து வீரர்களும் வருகையை சிறப்பித்தனர். போட்டி முடிந்தப் பிறகு பாகிஸ்தான் வீரர்கள் கையெழுத்திட்ட ஜெர்சியை பரிசாக அளித்தார்கள்.

பாகிஸ்தான் கேப்டன் வார்னருக்கு பரிசளிப்பு... 

பாகிஸ்தான் கேப்டன் வார்னருக்கு பரிசளிப்பு... 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.