டென்னிஸ் மற்றும் கால்பந்து ஜாம்பவான்களான ஜோகோவிச், மெஸ்ஸி குறித்து விம்பிள்டன் தனது எக்ஸ் பக்கத்தில் சிறப்புப் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளது.
செர்பியாவின் டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் (39 வயது) விம்பிள்டன் காலிறுதியில் 5 மணி நேரங்கள் 15 நிமிஷங்கள் விளையாடி அதில் வென்று புதிய வரலாற்றை நிகழ்த்தியுள்ளார்.
ஆர்ஜென்டீன கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி (39 வயது) ஃபிஃபா உலகக் கோப்பையின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் கடைசி நேரத்தில் ஒரு கோல், ஒரு அசிஸ்ட் செய்து அசத்தி அணியை காலிறுதிக்கு முன்னேற்றினார். ஆட்ட நாயகன் விருதும் வென்று அசத்தினார்.
இந்த இரண்டு ஜாம்பவான்களுக்கும் 39 வயது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைச் சிறப்பிக்கும் விதத்தில் விம்பிள்டன் தனது எக்ஸ் பக்கத்தில், “நோவக் ஜோகோவிச் - லியோனல் மெஸ்ஸி. 39 வயதானவர்கள். 3-2 என உலகின் மிகப்பெரிய இடத்தில் வென்றுள்ளார்கள். தலைசிறந்தவர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளது.
மெஸ்ஸியின் ஆர்ஜென்டீனா 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது. ஜோகோவி ஐந்து செட்களில் 3-2 என்ற செட் கணக்கில் வென்று அசத்தினார்.
Novak Djokovic ð¤ Lionel Messi
— Wimbledon (@Wimbledon) July 8, 2026
39 years old. Winning 3-2 on the grandest of stages. Greatness. pic.twitter.com/FBKmqVK6Ad
Summary
Messi and Djokovic Shine at 39..! Wimbledon Special!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஸ்பெயின் பின்தொடரும் கால்பந்தின் தத்துவம்... இறுதிப் போட்டி பற்றி மெஸ்ஸி கூறியதென்ன?

ஒரு பேரே வரலாறு... ஃபிஃபா வெளியிட்ட மெஸ்ஸி போஸ்டரில் விஜய் பட வசனம்!

கால்பந்து உலகக் கோப்பையில் புதிய வரலாறு படைத்த மெஸ்ஸி!

மனிதனாகவும் கடவுளாகவும்... மெஸ்ஸியைப் புகழ்ந்த முன்னாள் பிரான்ஸ் வீரர்!
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai




