யுபிஐ கட்டணம்! 40 காசு செலுத்தினால் செத்துவிட மாட்டீர்கள் - நீதி ஆயோக் துணைத் தலைவர்செய்யறிவு பயன்படுத்தி சிக்கிய மாணவர் தற்கொலை! ஐஐடி-மும்பை வளாகத்தில் போராட்டம்புரட்டாசி முதல் சனிக்கிழமை! காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்!!ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு7 பேருந்து பணிமனைகளில் சாா்ஜிங் வசதிக்கு ரூ.300 கோடி: தில்லி அரசு ஒப்புதல்ஆந்திரத்தில் ரூ.15,000 கோடியில் புதிய கப்பல் கட்டும் தளம்: எம்டிஎல் நிறுவனம் ஒப்பந்தம்திருப்பதி - சென்னை கடற்கரைக்கு செப். 20-இல் முன்பதிவில்லாத ரயில்

அதிவேகமாக 100 கோல்கள்: ஜெர்மனி லீக்கில் சாதனை படைத்த ஹாரி கேன்!

ஜெர்மனியின் புகழ்வாய்ந்த புன்டெஸ்லீகா கால்பந்துத் தொடரில் சாதனை படைத்த ஹாரி கேன் குறித்து...

Harry Kane

ஹாரி கேன் - படம்: எக்ஸ் / எப்ஃசி பயர்ன் மியூனிக்

Published On :

ஜெர்மனியில் நடைபெறும் புன்டெஸ்லீகா கால்பந்துத் தொடரில் அதிவேகமாக 100 கோல்கள் அடித்தவராக ஹாரி கேன் சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த ஹாரி கேன் ஜெர்மனி லீக்கில் எப்ஃசி பயர்ன் மியூனிக் அணியில் விளையாடி வருகிறார். இதில் அதிவேகமாக 100 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.

இன்றைய புன்டெஸ்லீகா போட்டியில் பயர்ன் மியூனிக் - யுனியன் பெர்லின் உடன் மோதியது. இதில் 7-0 என அந்த அணி அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் மைக்கேல் ஒலிஸே ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். ஹாரி கேன் இரண்டு கோல்கள் அடித்தார். இத்துடன் ஹாரி கேன் 98 போட்டிகளில் 101 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.

புன்டெஸ்லீகா தொடரில் அதிவேக 100 கோல்கள்

1. ஹாரி கேன் - 98 போட்டிகளில்

2. டீட்டர் முல்லர் - 129 போட்டிகளில்

3. ஜெர்ட் முல்லர் - 136 போட்டிகளில்

ஹாரி கேன் பேலந்தோர் விருதிலும் போட்டியாளராக தேர்வாகியுள்ளார். உலகக் கோப்பையில் அரையிறுதியில் தோல்வியுற்று, மூன்றாம் இடத்தைப் பிடித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.