இடிந்து விழ காத்திருக்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி!
கள்ளக்குறிச்சி, செப். 29: எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் பொன்பரப்பட்டு கிராம மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. கள்ளக்குறிச்சி ஒன்றியத்தைச் சேர்ந்த பொன்பரப்பட்டு கிராமத்தில் ஆயிரத்துக்







