மின் தட்டுப்பாடு, நூல் விலை உயர்வு: 70 ஆயிரம் நெசவாளர்கள் வேலை இழக்கும் அபாயம்
திருத்தணி, ஏப். 30: மின்சாரத் தட்டுப்பாடு, நூல் விலை உயர்வால் விசைத்தறி நெசவாளர்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். இதனால் திருத்தணி பகுதியில் 70 ஆயிரம் பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ÷திருத்தணி










