அண்ணாமலைப் பல்கலை விளையாட்டு மைதானத்தில் மெகா யோகா கூட்டுப்பயிற்சி: சுமார் 2500 பேர் பங்கேற்பு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் பல்கலைக்கழக யோகா மையம் மற்றும் தேசிய மாணவர் படை சார்பில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சுமார் 2500








