இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

காவிரி நதி நீர் விவகாரம்: முதலமைச்சர் ஜெயலலிதா உயர் அதிகாரிகளுடன் 'திடீர்' ஆலோசனை!

காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, அரசு உயர்  அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஜெயலலிதா இன்று ‘திடீர்’ ஆலோசனை நடத்தினார்.

News image
Updated On :27 செப்டம்பர் 2016, 1:21 pm

DIN

காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, அரசு உயர்  அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஜெயலலிதா இன்று ‘திடீர்’ ஆலோசனை நடத்தினார்.

காவிரி நதி நீர் விவகாரத்தில் கர்நாடகம் மீது தமிழ்நாடு தொடுத்திருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கார்நாடக அரசை கடுமையாக கண்டித்தும், தமிழகத்திற்கு மேலும் மூன்று நாட்கள் 6000 கன  அடிநீர் திறந்து விடுமாறு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து உடல் நலக்குறைவு  காரணமாக சென்னை அப்பலோ  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா அரசு உயர் அதிகாரிகளுடன் 'திடீர்' ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில்  தமிழக தலைமைச் செயலாளர் ராமமோஹன ராவ், பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அரசு உயர் அதிகாரிகள்  கலந்து கொண்டனர். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்ததாக தெரிகிறது.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.