கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

திமுக ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணைக்குழு அமைக்கப்படும்: மு.க. ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணைக்குழு அமைக்கப்படும் என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :3 ஏப்ரல் 2017, 10:31 am

தினமணி

திமுக ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணைக்குழு அமைக்கப்படும் என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

திருவொற்றியூரில் மீனவர்களுடனான சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

திமுக ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா, ஓ. பன்னீர்செல்வத்தை விசாரிக்க குழு அமைக்கப்படும். முதல்வர் பதவியை காப்பாற்றி கொள்ளவே ஓபிஎஸ் முயன்றார், மக்களை பற்றி கவலைப்படவில்லை. ஜல்லிக்கட்டு பிரச்னைக்கு தீர்வுகண்டவர்கள் மாணவர்கள், இளைஞர்கள்தான். 

எண்ணூர் கடலில் எண்ணெய் படலம் கலந்ததில் ஓபிஎஸ் நஷ்டஈடு பெற்றுத்தரவில்லை என்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.