இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சென்னையில் பகுதி சந்திர கிரகணம்

சென்னை கோட்டூர்புரம் பிர்லா கோளரங்கத்தில் ஒரு மணி நேரம் தெரிந்த பகுதி சந்திர கிரகணத்தை திங்கள்கிழமை இரவு 600-க்கும் மேற்பட்டோர் கண்டுகளித்தனர்.

News image
சென்னை நுங்கம்பாக்கத்தில் திங்கள்கிழமை நள்ளிரவில் தெரிந்த பகுதி சந்திர கிரகணம். (படம் ஏ.எஸ்.கணேஷ்.)
Updated On :7 ஆகஸ்ட் 2017, 11:19 pm

DIN

சென்னை கோட்டூர்புரம் பிர்லா கோளரங்கத்தில் ஒரு மணி நேரம் தெரிந்த பகுதி சந்திர கிரகணத்தை திங்கள்கிழமை இரவு 600-க்கும் மேற்பட்டோர் கண்டுகளித்தனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குநர் டாக்டர் பி.ஐயம்பெருமாள் தினமணி நிருபரிடம் கூறியதாவது: சூரியன்-பூமி-சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது பூமியின் நிழல் பகுதியில் சந்திரன் நகர்ந்து செல்லும்போது, அதன் ஒளி சற்று குறைவாகக் காணப்படும்.
இந்தியா, ஐரோப்பா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் திங்கள்கிழமை இரவு 10.48-க்கு முழுமையான பகுதி சந்திர கிரகணம் தொடங்கி, இரவு 11.43 மணி வரை தெரிந்தது. எனினும் நள்ளிரவு 12.48 மணி வரை பகுதி சந்திர கிரகணம் நீடித்தது.
4 தொலைநோக்கிகள் மூலம்...கோட்டூர்புரம் பிர்லா கோளரங்கத்தில் பகுதி சந்திரகிரகணத்தைப் பார்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சுமார் 600-க்கும் மேற்பட்ட வானியல் ஆர்வலர்கள் 4 தொலைநோக்கிகள் மூலம் பகுதி சந்திரகிரகணத்தைப் பார்வையிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.