சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் பங்கேற்ற நிகழ்வில் எதிர் கோஷம்; சலசலப்பு!
சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக வருவாய்த் துறை சார்பில், முதல்வர் தலைமையில் நடைபெற்ற, எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிகழ்வில், குறிப்பிட்ட பிரிவினர் எதிர் கோஷம் போட்டதால் சிறிதுநேரம் சலசலப்பு நிலவியது.








