முதல்வரை எப்படி மாற்றுகிறோம் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்: தங்க தமிழ்ச்செல்வன் 'தில்' பேட்டி!
முதல்வர் எடப்பாடி பழனிசாமியை எப்படி பதவியில் இருந்து மாற்றுகிறோம் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்று டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்,ஏவான தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.









