

ஒக்கி புயலின் போது மாயமான மீனவர்களை கண்டுபிடிக்கக் கோரிய வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஒக்கி புயலின் போது மாயமான 551 மீனவர்களை கண்டுபிடித்து தரக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் குளச்சலை சேர்ந்த ஆண்டோ லெனின் என்பவர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனு நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிமன்றம் வழக்கை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.