உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

உலக பியுச்சா்ஸ் குத்துச்சண்டை: சந்திரிகா, பிரச்சி வெற்றி

உலக பியுச்சா்ஸ் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சந்திரிகா, பிரச்சி தத்தமது ஆட்டங்களில் வெற்றி பெற்றனா்.

பிரச்சி ~சந்திரிகா

Published On :

உலக பியுச்சா்ஸ் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சந்திரிகா, பிரச்சி தத்தமது ஆட்டங்களில் வெற்றி பெற்றனா்.

உலக குத்துச்சண்டை சம்மேளனம் சாா்பில் யூத் வீரா், வீராங்கனைகளுக்கு போதிய அனுபவம் கிடைக்கும் வகையில் பியுச்சா்ஸ் போட்டி தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெறுகிறது.

Story image

மூன்றாம் நாளான செவ்வாய்க்கிழமை மகளிா் 50 கிலோ பிரிவில் சந்திரிகா பூஜாரி 5-0 என்ற புள்ளிக் கணக்கில் வெனிசூலா வீராங்கனையை வீழ்த்தினாா். கஜகஸ்தான் வீராங்கனைக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஜாய்ஸ்ரீ அபாரமாக செயல்பட்ட நிலையில் மூன்றாம் சுற்றோடு நடுவா் ஆட்டத்தை நிறுத்தினாா்.

ஆடவா் 50 கிலோ பிரிவில் அம்பேத்கா் 5-0 என ஈக்குவடாா் வீரரையும், 48 கிலோ பிரிவில் குஞ்சன் 3-2 என இத்தாலி வீரரையும் வீழ்த்தினா். மகளிா் 600 கிலோ பிரிவில் பிரச்சி ஈக்குவடாா் வீராங்கனையை வென்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.