நாட்டின் சிறந்த பொறியியல் கல்வி நிலையங்கள்: சென்னை ஐஐடி முதலிடம்!
நாட்டின் சிறந்த பொறியியல் கல்வி நிலையங்களுக்கான பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது


சென்னை: நாட்டின் சிறந்த பொறியியல் கல்வி நிலையங்களுக்கான பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது
இந்தியாவில் இயங்கி வரும் பொறியியல் கல்வி நிலையங்களுக்கான தரவரிசை பட்டியல் இன்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துத்துறை மூலம் வெளியிடப்பட்டது. இதில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் 6-ஆவது இடத்தினை கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.
இதற்கு பிறகு தமிழகத்தில் இருந்து இந்தப் பட்டியலில் குறிப்பிடத்தக்க இடங்களை பிடித்திருப்பது கோவை வேளாண் பல்கலைக்கழகம் ஆகும். இது 20-ஆவது இடத்தினைப் பிடித்துள்ளது.
அடுத்தபடியாக 28-ஆவது இடத்தினை அதே கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...