சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலான மழை!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:46 pm

DIN

சென்னை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.

புதன்கிழமை அன்று தெலுங்கானா முதல் குமரிக்கடல் பகுதி இடையே ராயலசீமா மற்றும் உள்தமிழகத்திலும்  குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டது. இதன் காரணமாக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய பல  பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

அத்துடன் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

அதற்கேற்றபடி சென்னையில் சென்னை மெரீனா, எழும்பூர், நுங்கம்பாக்கம், கோயம்பேடு, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, அசோக்நகர், தியாகராயநகர், கோடம்பாக்கம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, கீழ்ப்பாக்கம், தாம்பரம்,வண்டலூர்,பூந்தமல்லி,ஆவடி, வேளச்சேரி,  ஆதம்பாக்கம்,  உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்திருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.