ஏப்ரல் 12-ஆம் தேதி சென்னை ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தால் காலியாக உள்ள சென்னை ஆர்.கே நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.









