இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

இன்று 10 மணிக்குள் இரு தரப்பினரும் சின்னத்தை தேர்வு செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையம்

ஆர்.கே. நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக என்ற கட்சியின் பெயரையும் தேர்தல் சின்னமான இரட்டை இலையையும் தமிழக

News image
Updated On :23 மார்ச் 2017, 4:53 am

DIN

புதுதில்லி: ஆர்.கே. நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக என்ற கட்சியின் பெயரையும் தேர்தல் சின்னமான இரட்டை இலையையும் தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அதிமுக தாற்காலிக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள வி.கே. சசிகலா ஆகியோர் பயன்படுத்தக் கூடாது என்று தலைமைத் தேர்தல் ஆணையம் நேற்று புதன்கிழமை இரவு உத்தரவிட்டது.

இதையடுத்து, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்காக இரு அணிகளும், தங்களுக்கான கட்சியின் பெயரையும், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 85 சின்னங்களில் ஏதேனும் ஒரு சின்னத்தை தேர்வு செய்து இன்று வியாழக்கிழமைகாலை 10 மணிக்குள் தங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

28 ஆண்டுகளுக்குப் பின் இரட்டை இலை சின்னம் மீண்டும் முடக்கப்பட்டுள்ளதால் அதிமுகவினர் அதிர்ச்சி உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.