அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

திருமலை அன்னதானக் கூடத்தில் ஆயுத பூஜை

திருமலையில் உள்ள அன்னதானக் கூடத்தில் வியாழக்கிழமை ஆயுத பூஜை விமரிசையாக கொண்டாடப்பட்டது.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 7:18 pm

DIN

திருமலையில் உள்ள அன்னதானக் கூடத்தில் வியாழக்கிழமை ஆயுத பூஜை விமரிசையாக கொண்டாடப்பட்டது.
   திருமலை - திருப்பதி தேவஸ்தானம் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் திருமலையில் உள்ள அனைத்துத் துறை தலைமை அலுவலகங்களில் ஆயுதபூஜையை நடத்துவது வழக்கம். அதன்படி, வியாழக்கிழமை காலை திருமலையில் உள்ள தரிகொண்ட வெங்கமாம்பா அன்னதானக் கூடத்தில் ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
 இதையொட்டி அன்னதானக் கூடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. விழாவில், தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால், செயல் இணை அதிகாரி சீனிவாச ராஜு ஆகியோர் பூஜைகளை செய்தனர். பின்னர் ஊழியர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.