4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்புப் பணி: 15 நாள்கள் உற்பத்தி நிறுத்தம்

ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்புப் பணிக்காக 15 நாள்கள் உற்பத்தி நிறுத்தப்படுவதாக ஆலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

Updated On :29 மார்ச் 2018, 9:05 pm

ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்புப் பணிக்காக 15 நாள்கள் உற்பத்தி நிறுத்தப்படுவதாக ஆலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பராமரிப்புப் பணிகள் நடைபெறுவது 
வழக்கம். அதன்படி, கடந்த 26 ஆம் தேதி முதல் 15 நாள்களுக்கு தாமிர உற்பத்தி பணி நிறுத்தப்பட்டு பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.