உங்கள் ரேஷன் அட்டைக்கு பொங்கல் பரிசுத் தொகை ரூ.1,000 கிடைக்குமா? நீதிமன்றம் சொல்வது என்ன??
ஒரு பக்கம் ரேஷன் கடைகளில் ரூ.1000 வாங்க கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கும் நிலையில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்கு மட்டுமே பரிசுத் தொகை வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.










