மீத்தேன் போலவே 'ஒரே நாடு, ஒரே ரேஷன்' திட்டத்திலும் ஏமாற்றும் ஸ்டாலின்: டிடிவி கடும் தாக்கு
மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டதைப் போல 'ஒரே நாடு, ஒரே ரேஷன்' திட்டத்திலும் ஸ்டாலின் மக்களை ஏமாற்ற நினைக்கிறார் என்று அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்







