திமுக ஆட்சியைவிட அதிமுக ஆட்சியில் ஆண்டுக்கு 3.5 மடங்கு அந்நிய நேரடி முதலீடு: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் எம்.சி.சம்பத் பதில்
திமுக ஆட்சியைவிட அதிமுக ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் மூன்றரை மடங்கு அளவுக்கு அந்நிய நேரடி முதலீடு வந்துள்ளது என்று தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.









