கீழடி தொல்லியல் ஆய்வு முடிவுகள்: மத்திய அரசுக்கு ஸ்டாலின் வைக்கும் மூன்று கோரிக்கைகள் என்ன?
கீழடி தொல்லியல் ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருப்பதை அடுத்து மத்திய அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

பொதுக்கூட்டமொன்றில் திமுக தலைவர் ஸ்டாலின்









