விழுப்புரம் மாவட்டத்தில் இரு தினங்களாக மீண்டும் கொட்டித் தீர்க்கும் மழை
விழுப்புரம் மாவட்டத்தில் நிவர் புயல் தாக்கத்தின் காரணமாக கடந்த வாரம் இரு தினங்கள் பலத்த மழை கொட்டியது. இதனைத் தொடர்ந்து புரவி புயல் காரணமாக புதன்கிழமை இரவு தொடங்கி வியாழக்கிழமை வரை பரவலாக மழை பெய்து வ










