இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சண்முகாநதி நீர்த் தேக்கத்தில் பாசனத்துக்குத் தண்ணீர் திறப்பு

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே ராயப்பன் பட்டி சண்முகா நதி நீர்த்தேக்கத்தில் பாசனத்திற்காகத் தண்ணீர் திறக்கப்பட்டது.

News image
சண்முகாநதி நீர்த் தேக்கத்தில் பாசனத்துக்குத் தண்ணீர் திறப்பு
Updated On :15 டிசம்பர் 2020, 12:31 pm

DIN

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே ராயப்பன் பட்டி சண்முகா நதி நீர்த்தேக்கத்தில் பாசனத்திற்காகத் தண்ணீர் திறக்கப்பட்டது.

ராயப்பன்பட்டி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சண்முகா நதி நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. சமீபத்தில் பெய்த வடகிழக்கு பருவ மழையால் அணையின் முழு கொள்ளளவான 52.50 அடியே எட்டியது. தற்போது உபரி நீர் வெளியேறி வருவதால் அப்பகுதி விவசாயிகள் பாசனத்திற்குத் தண்ணீர் திறக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

இதனை இடத்தை தமிழக அரசு உத்தரவின்பேரில் செவ்வாய்க்கிழமை சண்முகாநதி அணை நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 14 கனஅடி 50 நாள்களுக்கு பாசனத்திற்குத் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் தலைமை வகித்தார் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓ .பி .ரவீந்திரநாத் பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்து வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.