இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கால ஜத்தா கலை நிகழ்ச்சி  மூலம் வேளாண் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் வேளாண்துறை சார்பில் காலஜத்தா கலை நிகழ்ச்சி மூலம் வேளாண் சார்ந்த தொழில்நுட்பங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி  நடைபெற்றது.

News image
கலை நிகழ்ச்சி மூலம் வேளாண் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஜெகதேவி ஸ்ரீ விநாயகா கோலாட்ட கலைக் குழுவினர்.
Updated On :19 டிசம்பர் 2020, 7:07 am

DIN


கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் வேளாண்துறை சார்பில் கால ஜத்தா கலை நிகழ்ச்சி மூலம் வேளாண் சார்ந்த தொழில்நுட்பங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி  நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநர் தாமோதரன் தலைமை வகித்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சதீஷ்குமார், உதவி தொழில்நுட்ப மேலாளர் சாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Story image

கலை நிகழ்ச்சி  மூலம் வேளாண் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு  ஏற்படுத்தும் ஜெகதேவி ஸ்ரீ விநாயகா கோலாட்ட கலைக் குழுவினர்.

ஜெகதேவி ஸ்ரீ விநாயகா கோலாட்ட கலைக் குழுவினர் கலந்துகொண்டு வேளாண்மை துறையின் மூலம் செயல்படுத்தும் திட்டங்களான சொட்டு நீர்ப்பாசனம், திருந்திய நெல் சாகுபடி, பிரதம மந்திரி பயிர் காப்பீடு, கூட்டுப் பண்ணையம் , அட்மா திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து மக்களுக்கு நடனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள், விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.