தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 குறைவு
சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.


சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத் தங்கம் விலை கடந்த சில வாரங்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பாக 38 ஆயிரத்தைத் தாண்டிய தங்கம், தற்போது மீண்டும் சற்று குறைந்துள்ளது.
அதன்படி, இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் ரூ.12 குறைந்து, ரூ.4,713 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.96 குறைந்து 37,704-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி கிராமுக்கு ரூ.1.50 குறைந்து, ரூ.70.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,500 குறைந்து ரூ.70,500 ஆகவும் உள்ளது.
புதன்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்............................. 4,713
1 சவரன் தங்கம்...............................37,704
1 கிராம் வெள்ளி.............................70.50
1 கிலோ வெள்ளி.............................70,500
செவ்வாய்க்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்............................. 4,725
1 சவரன் தங்கம்...............................37,800
1 கிராம் வெள்ளி.............................72.00
1 கிலோ வெள்ளி.............................72,000
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...