சென்னையில் மெல்ல குறைந்து வரும் கரோனா பாதிப்பு; 1,054 பேர் பலி
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை 1, 713 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 68,524- ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பின் காரணமாக சென்னையில் இதுவரை 1,054 போ் உயிரிழந்துள்ளனா்.







