சென்னை: ராயபுரத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் 1,146 ஆகக் குறைந்தது
சென்னையில் கரோனா பரவத் தொடங்கியது முதல் உச்சபட்ச பாதிப்புகளைக் கொண்டிருந்த ராயபுரத்தில் சனிக்கிழமை காலை நிலவரப்படி கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,146 ஆக குறைந்துள்ளது.







