தமிழகத்தில் ரூ.10,399 கோடியில் தொழில் தொடங்க முதல்வர் முன்னிலையில் 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து
8 தொழில் நிறுவனங்கள் தங்கள் புதிய முதலீட்டு திட்டங்களை 10,399 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழ்நாட்டில் துவங்கிட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது.










