அதிமுகவில் அமைப்பு ரீதியாக மாவட்டங்கள் பிரிப்பு
அதிமுகவில் நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டும், பணிகளை விரைவுபடுத்தும் வகையிலும், சில மாவட்டங்கள் அமைப்பு ரீதியாகப் பிரிக்கப்படுவதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

அதிமுகவில் நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டும், பணிகளை விரைவுபடுத்தும் வகையிலும், சில மாவட்டங்கள் அமைப்பு ரீதியாகப் பிரிக்கப்படுவதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர்.
மேலும் அமைப்பு ரீதியாகப் பிரிக்கப்பட்ட 29 மாவட்டங்களுக்கும் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டம் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் விவரம்: இங்கே க்ளிக் செய்யவும்..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...