விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஆம்பூர் அருகே நில மோசடி புகார்: முன்னாள் ஊர் நாட்டாமை கைது

ஆம்பூர் அருகே நில மோசடியில் ஈடுபட்டு 50 லட்சம் கேட்டு பெண்ணை மிரட்டிய வழக்கில் முன்னாள் ஊர் நாட்டாமை கைது செய்யப்பட்டுள்ளார். 

News image

கோப்புப் படம்

Updated On :8 மார்ச் 2020, 6:52 am

DIN

ஆம்பூர் அருகே நில மோசடியில் ஈடுபட்டு 50 லட்சம் கேட்டு பெண்ணை மிரட்டிய வழக்கில் முன்னாள் ஊர் நாட்டாமை கைது செய்யப்பட்டுள்ளார். 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பள்ளி தெரு பகுதியில் வசித்து வருபவர் கவிதா ராஜேந்திரன். இவரிடம் எல் மாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊர் நாட்டாண்மை சிங் என்பவர் 2 லட்சம் கடன் கொடுத்துவிட்டு அவரது 7 ஏக்கர் விவசாய நிலத்தை அபகரிப்பதகவும் 50 லட்சம் கேட்டு மிரட்டுவதாக கவிதா என்பவர் உமராபாத் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். 

இதையடுத்து தன் சிங்கை காவல்துறையினர் கைது செய்தபோது அவர் நெஞ்சு வலிப்பதாக கூறி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.