இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தமிழகத்தில் நாளை முதல் பேருந்துகள் ஓடும்: சென்னையில் பாதியாக குறைப்பு

​தமிழகத்தில் நாளை முதல் பேருந்துகள் ஓடும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :22 மார்ச் 2020, 3:35 pm

DIN


தமிழகத்தில் நாளை முதல் பேருந்துகள் ஓடும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தில் இந்த மக்கள் ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டது. இதனால், இன்று தமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

இதனிடையே, புறநகர் மற்றும் மெட்ரோ ரயில் சேவை உட்பட அனைத்து பயணிகள் ரயிலும் மார்ச் 31-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அறிவித்தது. இதனால், போக்குவரத்து மிகப் பெரிய அளவில் துண்டிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் நாளை முதல் பேருந்துகள் இயங்கும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. சென்னையில் பயணிகளின் நலன்களைக் கருத்தில்கொண்டு 50 சதவீத மாநகரப் பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.