காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

4ஆவது நாளாக வெறிச்சோடியது ஈரோடு

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதையொட்டி நான்காவது நாளாக ஈரோட்டில் நகர் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.

News image
Updated On :28 மார்ச் 2020, 12:25 pm

ஆர்.ரவிச்சந்திரன்

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதையொட்டி நான்காவது நாளாக ஈரோட்டில் நகர் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.

Story image

பவானிரோடு வெறிச்சோடி காணப்பட்டது.

Story image

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் பெருந்துறை சாலை வெறிச்சோடி காணப்பட்டது.

Story image

ஈரோடு பஸ் நிலையம் எதிரே சாலையில் செல்லும் மூலபற்றை சந்திப்பு.

Story image

ஈரோடு பஸ் ஸ்டாண்ட் வெறிச்சோடி காணப்பட்டது.

Story image

ஈரோடு நாமக்கல் மாவட்டத்தை இணைக்கும் கருங்கல்பாளையம் காவிரி பாலம்.

Story image

ஈரோடு காவிரி ஆற்றிலிருந்து கருங்கல்பாளையம் செல்லும் சாலை.

Story image

ஈரோடு கிருஷ்ணா தியேட்டர் சந்திப்பு சாலை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.