சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

நகராட்சி பணிகள்: கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ ஆய்வு

சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நவீன இயந்திரம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை, வெள்ளிக்கிழமை அன்று சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:34 pm

DIN

சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நவீன இயந்திரம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை, வெள்ளிக்கிழமை அன்று சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

நிகழ்ச்சி நகராட்சி ஆணையாளர் சுரேந்திர ஷா, நகராட்சி பொறியாளர் மகாராஜன், காவல்துறை ஆய்வாளர் சி.முருகேசன்,  சுகாதார ஆய்வாளர் பால் டேவிஸ், மின் பிரிவு கண்காணிப்பாளர் சலீம், இளநிலை பொறியாளர் செந்தில்குமார், கூட்டுறவு சங்க தலைவர் கருப்பு ராஜா மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.