கம்பம், கூடலூர் பகுதிகளில் கந்தசஷ்டி விரதம் தொடக்கம்
தேனி மாவட்டம் கம்பம், கூடலூர் பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விரதம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

கந்தர் சஷ்டி விரதம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியதை முன்னிட்டு கம்பராயப்பெருமாள் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சண்முக நாதர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.








