நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம்
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் ஆடிப்பூர திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றம்.











