ஆடி அமாவாசை: சுருளி அருவிக்கு பக்தர்கள் செல்லத் தடை; ஆற்றின் கரையோரங்களில் கூட்டம்
தேனி மாவட்டம் சுருளி அருவியில் கரோனா தொற்றை முன்னிட்டு பக்தர்கள் செல்ல தடை விதித்ததால் முல்லைப் பெரியாற்றின் கரையோரம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய மக்கள் கூட்டம் அலைமோதியது.








